கல்லறையில் தூங்கும்

பயப்பிடாதே உயிரே ....
நான் இறந்தாலும் என் ....
இதயத்தில் இருக்கும் -நீ
பத்திரமாய் இருப்பாய் ....!!!

கல்லறைக்குள் செல்லும் ....
என் உடல் ஒன்றும் ....
சதை உடல் அல்ல ....
உன் நினைவுகளின் கூட்டு...!
என்னோடு உன் இதயமும் ....
கல்லறையில் தூங்கும் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Aug-15, 7:00 am)
பார்வை : 274

மேலே