புதிர்

அவளின் முகவரியிருந்தும்
என்னிடமே
திரும்பிவந்தது கடிதம்

நானும் அவளும்
ஓருயிர் என்பது
இந்தத் தபால்காரருக்கு
எப்படித் தெரிந்தது..?

எழுதியவர் : க. அர.இராசேந்திரன் (25-Aug-15, 10:03 am)
சேர்த்தது : இராசேந்திரன்
Tanglish : puthir
பார்வை : 67

மேலே