எங்கள் தெருக்கள்

மார்கழிக்குளிரிலும்
எங்கள் ஏழைத்தெருக்கள்
எப்போதும் இளஞ்சூடாய்...

அதில் படுத்துறங்கும்
எங்கள்
ஆடையிலாச்சிறுவர்களின்
உடல்சூடு படுவதால்...!

எழுதியவர் : க. அர.இராசேந்திரன் (25-Aug-15, 9:51 am)
சேர்த்தது : இராசேந்திரன்
பார்வை : 73

மேலே