துடியாய் துடிக்கிறதடி

உன்
கண் மீன் - நானோ மீனவன் ....
எண்ணம் என்னும் வலையால் ....
உன்னை வீசி பிடிக்கப்போகிறேன் .....
வலையில் அகப்பட்ட என் காதல் .....
துடியாய் துடிக்கிறதடி.....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Aug-15, 5:15 pm)
பார்வை : 258

மேலே