இந்தத் தாய்

தாய்மையின் பூரிப்பு
இவள்
தளிர்க் கரங்களில்,
தன்
குடும்ப நிலையுணர்ந்து
கடமையாற்றும் ஏழைச் சிறுமி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Aug-15, 6:33 pm)
Tanglish : inthath thaay
பார்வை : 62

மேலே