அன்னை மடி

இரவே ..
நினைவுகளின் பொதி சுமந்து
நெடுந்தூரம் நான் ..
பயணிக்கையில்..
சற்றே உன் மடி மீது
எனை இருத்தி
உறங்க வைப்பதால் ..
உன்னை ..
அன்னை என்றழைக்கட்டுமா ..?

எழுதியவர் : கருணா (25-Aug-15, 10:29 pm)
Tanglish : annai madi
பார்வை : 419

மேலே