மூன்று காதலி

மூன்று காதலி !

முதலில் என் தாயை காதலித்தேன்
இடையில் என் தமிழ்
மொழியை காதலித்தேன்
இறுதியில் உன்னோடு என் காதல்
வாழ்வை முடித்துக் கொள்கிறேன்

(காதல் - நேசம்)

(செந்தில்குமார் ஜெயக்கொடி)

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 12:56 pm)
Tanglish : moondru kathali
பார்வை : 62

மேலே