பின் தொடர்ந்தேன்

வெண் மேகம்
கலைந்து நிலவு
முகம் காட்ட...

விண் மீனும்
இரவில் கண்சிமிட்ட

நிலவொளியில்
என்னவள் நடந்து வர
நிழலாய் பின்
தொடர்ந்தேன் ..

எழுதியவர் : கவியாருமுகம் (26-Aug-15, 1:33 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : pin thodarnthen
பார்வை : 64

மேலே