கரைந்தது

பாலக வயதில்
படிக்கும் போது
பக்கத்துக்கு பெஞ்ச்
பாவனாவின் பென்சிலை
திருடினேன்
அன்று
பென்சில் கரைந்தது .

பருவ வயதில்
படிக்கும்போது
பக்கத்துக்கு பெஞ்ச்
புவானாவின் மனதை
திருடினேன் ...
இன்று
பர்சில் பணம் கரைந்தது

எழுதியவர் : கவியாருமுகம் (26-Aug-15, 1:12 pm)
Tanglish : karainthathu
பார்வை : 66

மேலே