ஓவியம்

எல்லா ஊரிலும்...
ஓவியர்தானே ஓவியம் தீட்டுவார் !
உன் ஊரில் மட்டும்...
ஓவியமே ஓவியம் தீட்டுமோ !
பதில் சொல்லடி...
ஓவியம் தீட்டும் ஓவியமே !!

எழுதியவர் : கார்த்தி (26-Aug-15, 1:51 pm)
Tanglish : oviyam
பார்வை : 68

மேலே