ஒரு தலை காதல்

கண்களின் ஓரம்
ஒரு துளி கண்ணீர்!
இதய துடிப்பில்
ஒரு வித ஏக்கம்!
கற்பனையின் முடிவில்
ஒரு சிறு நம்பிக்கை!
காயங்கள் ஆறிடுமோ!
வடுவாகத்தான் தொடர்ந்திடுமோ!
பரிதவிப்பின் கடைநிலை
முற்றில்லாமல் முடிந்திடுமோ!

எழுதியவர் : கௌரிசங்கர் மாது (26-Aug-15, 2:37 pm)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 71

மேலே