காரணம் ஒன்றுதான்

காரணங்கள் ஒன்று தான்
நீ என்னை நிராகரிக்கவும்
நான் உன்னை இழக்கவும்
இவன் ஏழை !

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 2:47 pm)
Tanglish : kaaranam onruthaan
பார்வை : 274

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே