மனித குப்பைகள்
சில பூக்கள் நிறம் (அழகு) பார்த்து பிரிக்கப்பட்டது.....!
சில பூக்கள்
மனம் (மதம்) பார்த்து பிரிக்கப்பட்டது....!
இரண்டையும் சேர்க்க குப்பைத்தொட்டி (மண் குழி) காத்திருந்தது.....!
!...உன்னோடு நான் உனக்காக நான்...!