காதலா---பாசமா 555
காதல்...
பாலூட்டி வளர்த்த தாயையும்
படிப்பு தந்த தந்தையையும்...
பாசம் கொண்ட தங்கையையும்
நட்பு கொண்ட தோழி தோழர்கள்...
இவர்களை வென்றது காதல்
நான் காதலியுடன் ஓடியபோது...
தனிமையில் இருக்கும்
நேரங்களில்...
அவர்களின் நினைவில்
நான் குமுற...
இப்போது வென்றது
காதலா?பாசமா?...
இப்போ வரை எனக்கு
தெரியவில்லை எது வென்றது என்று.....