அழகு

மலரும் பொழுது பூக்கள் அழகு....!

ஒளிரும் பொழுது நிலவு அழகு....!

அன்பே....

நீ உணரும் பொழுது என் காதலும் அழகு தான்...!



.









!...உன்னோடு நான் உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (29-Aug-15, 2:56 pm)
Tanglish : alagu
பார்வை : 292

மேலே