வெற்றுத்தாள்
உனக்கான
வார்த்தை ஒன்று,
என்னிடமிருப்பதாய்..
நெடுநேரம் காத்திருந்தாய்..
தேடி பார்த்த பின்,
" இல்லை " என்றேன்..
வேண்டியதை பெற்றுவிட்ட மகிழ்ச்சியில்,
நன்றி கூறி விடைபெற்றாய்..
நஷ்டத்தில் நான்..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
