எனக்காகவே வளர்ந்தவள்

என் வரிகளுக்கு வாழ்த்து

சொன்ன என்னவள்!! வரிகளின்

ஆரம்பமும் அவளை நோக்கியே
...
என்றறியா "பதுமையே"!!! "புதுமையே"!!!!

என் வரிகளை ரசித்த என்னவள்

என்னையும் ஒரு நாள் சுவாசிக்க

நினைப்பாள்.....

எந்தனையோ தோழர்கள் என்

வரிகளை வாழ்த்திச் சென்றாலும்

உன் வாழ்திற்க்கே உயிருட்டபட்டு

உயிர்தெளுகிரதே இது என்ன

மாயையடி???????

உன் புகைப்படத்தை வைத்து

வரிகளை வடித்த நான்...

என்முன்னே நீ தோன்றினால்

கவியோடு கலந்திடுவேனோ??

எங்கிருந்தோ வந்தவள்

எனக்காகவே பிறந்தவள்

எனக்காகவே வளர்ந்தவள்

என்னைவந்தடைவாளோ??

மாட்டாளோ???

எழுதியவர் : (25-May-11, 12:10 pm)
சேர்த்தது : senthilkumarraman
பார்வை : 334

மேலே