ஆதி வீடு

எனது ஊர் பேரைத் தாங்கிச் செல்லும்
எல்லா பேருந்துகளும்
இறைத்துச் செல்கின்றன
காலத்தால் மாற்ற முடியா புழுதியையும்,
சில நிதர்சங்களையும்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (30-Aug-15, 3:35 pm)
Tanglish : Aathai veedu
பார்வை : 247

மேலே