நட்ச்சத்திரம்

வெள்ளரிப்பூக்களாய் ...,
விண்வெளியில் மிதந்திடும் ..,
வண்ணன் பூக்கள் ...,
வானுயர்ந்த சோலையிலே ..,
வாடாத மலர்கள் ..,
இந்த பூக்கள் ..,
சின்னச்சிரிய மழலையும் ..,
பார்வையால் கவரும் ..,
மின்மினிபூச்சிகள் ..,
இவைகள் ..,
இரவு வானின் உறவுகள் ..,
நட்சத்திரங்கள் .....!