மூத்தவளுக்கு மரியாதை
உங்க பொண்ணுங்க பேரு என்னங்க?
எனக்குத் தங்கமான பொண்ணுங்க ரண்டு. மூத்தவ பேரு சிநேகா. அவ தங்கச்சி பேரு நேகா.
ரண்டு பேருக்கும் எடையிலே ஒரு எழுத்து வித்தியாசமா வச்சிருக்கீங்க அதுக்கு ஏதாவது காரணம் இருக்குதுங்களா?
மூத்தவளுக்கு மரியாதை அதிகம் இருக்குனுமுங்க. அதனால சின்னவ பேருல ஒரு எழுத்தக் கொறச்சிட்டுனுங்க.