கொண்டேன் கொண்றேன் இழந்தேன்

ஒரு தலை காதல் கொண்டேன் மானம் இழந்தேன்

இரு தலை காதல் கொண்டேன்
உறவுகள் இழந்தேன்

தோழியிடம் நல்ல நட்பு கொண்டேன் மனைவியையே இழந்தேன்

எழுதியவர் : விக்னேஷ் (3-Sep-15, 5:23 pm)
பார்வை : 445

மேலே