சுமையாய்

சுமையென்று கிரீடங்களைத்
தவிர்ப்பவனுக்குச் சூட்டப்படுகிறது-
இதய கிரீடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Sep-15, 6:04 pm)
பார்வை : 102

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே