கஞ்சா

புன்னகை பூவே
உன்னை
போலீசில் சிக்கவைக்கப் போகிறேன்
கண்ணில்
கஞ்சா வைத்திருக்கும்
குற்றத்திற்க்காக...!

எழுதியவர் : (3-Sep-15, 5:09 pm)
பார்வை : 618

மேலே