வேண்டும் உன் இதயம் எனக்கு 555

அன்பே...

இரண்டு கைகள்
எனக்கு இருந்தும்...

சிறகு கேட்கிறேன்
விண்ணில் பறக்க...

எழுந்து நடக்க முடிந்த
போதும்...

மிதக்க பார்கிறேன்
காற்றில்...

அலைகள் மீது அலைகள் வீசும்
கடலை பார்த்த எனக்கு...

ஆசை மேல் ஆசை மோதும்
இதயம் வேண்டும்...

அது உன் இதயமாகவே
வேண்டுமடி...

காதலுடன் உன்
பிரியமானவன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Sep-15, 9:22 pm)
பார்வை : 1234

மேலே