யார் புத்திசாலி -தத்துவம்

தெளிந்த நீரோடையில்
மீன் பிடிப்பவனைவிட
கலங்கிய குட்டையில்
மீன் அல்லுபவனே
புத்திசாலி ...

கல்லில் வடித்த சிற்பத்தை
பார்பவனை விட
கல்லையே சிற்பமாய்
பார்பவனே புத்திசாலி ...

எழுதியவர் : கவி ஆறுமுகம் (4-Sep-15, 4:58 pm)
பார்வை : 294

மேலே