வாழ்க்கை
ஒருவன் சொன்னான்.
ஒருவன் கேட்டான்,
மற்றொருவன் பார்த்தான்.
இந்த உலகத்திற்க்கு
இது எல்லாமே ஒன்றுதான்.
இறைவனுக்கு
இது எதுவுமே இல்லை.
ஒருவன் சொன்னான்.
ஒருவன் கேட்டான்,
மற்றொருவன் பார்த்தான்.
இந்த உலகத்திற்க்கு
இது எல்லாமே ஒன்றுதான்.
இறைவனுக்கு
இது எதுவுமே இல்லை.