காதல் பிரிவு

இவ்வளவு நாள்
காற்றினை நான் சுவாசித்தேன்..

நீ எனைப்பிரிந்ததால் இதோ..
என் மூச்சினை
காற்று சுவாசித்துக்
கொ..ண்...டி....ரு.....க்.....கி....ற

எழுதியவர் : காதல் பிரிவு (6-Sep-15, 2:23 am)
Tanglish : kaadhal pirivu
பார்வை : 1274

மேலே