ஏழை


நான் என்ன ஜாதி என்று கேட்டார்

உன் தந்தை நம் காதலால்

நான் ஏழை ஜாதி என்றேன்

பதில் இல்லை உன் தந்தையிடம்

மட்டும்மல்ல உன்னிடமும்

எழுதியவர் : rudhran (26-May-11, 12:48 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : aezhai
பார்வை : 359

மேலே