மாற்றுத் திறனாளி
விழி இருந்தும் படிக்க முடியவில்லை...
செவி இருந்தும் கேட்க முடியவில்லை...
இதழ் இருந்தும் பேச்சு வரவில்லை......
விரல் இருந்தும் எழுத முடியவில்லை...
பாதமிருந்தும் நடக்க முடியவில்லை....
நான் மாற்றுத் திறனாளி இல்லை
உன் விழி அசைவில்
மாற்றப்பட்ட திறனாளி...