அழகுதான்

மூன்று கால்களுடன்
குழந்தை
முயல் வரைந்தாலும்,
அழகுதான் அது-
அன்னைக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Sep-15, 6:51 pm)
Tanglish : alakuthan
பார்வை : 90

மேலே