அழகானதாய்
அழகான ஒன்றைக்கொடு,
உன் ஞாபகமாய்,
அதிலும் உனக்கே சொந்தமானதாய் !
யோசனை யோசனை !
எனக்கு சொந்தமானவைகளில்,
எது அழகு மிகவும்?
.......................................
--------------------------------
---------------------------------
ஆங்................................
கண்டிப்பாய் நீயேதான்,
ஆகையினால்,
நீ உன்னையே வைத்துகொள் உன்னிடம் !
என் நினைவாய் காதலியே !!