சத்தமற்ற முத்தங்கள்
சத்தமற்ற முத்தங்கள்
*************************************
முத்தமிட நேராகும் ஊடல்கள் கூடலுற
முத்தமிட்டு இன்புறுவர் பெற்றீண்ட மகவுக்கே
முத்தங்கள் இருவகையில் பயனதுவோ இருவேறு
சத்தமின்றி இவைதொடர துன்பமில்லை என்றென்றும் !