இறைவனுக்கு கடிதம்

வாரத்தின் நாட்கள் ஏழு
வானத்தின் வானவில் ஏழு
ஏன் இறைவா
என் காதலுக்கு மாட்டும்
ஒரு ஜென்மம் ........
என் காதலுக்கும்
ஏழு ஜென்மம் வேண்டும்
என்று வேண்டுகோள்
கடிதம் எழுதுகிறேன் இறைவா .......
வாரத்தின் நாட்கள் ஏழு
வானத்தின் வானவில் ஏழு
ஏன் இறைவா
என் காதலுக்கு மாட்டும்
ஒரு ஜென்மம் ........
என் காதலுக்கும்
ஏழு ஜென்மம் வேண்டும்
என்று வேண்டுகோள்
கடிதம் எழுதுகிறேன் இறைவா .......