நீ

நீ கூட்டத்தில் எல்லாம் நடக்காதே....
பார்,
உன்னுடய நிழலை யார் யாரோ
எல்லாம் மிதிக்கிறார்கள....!

எழுதியவர் : கார்த்திக் . பெ (27-May-11, 2:18 am)
Tanglish : nee
பார்வை : 475

மேலே