அந்த நிலா - என் காதலின் முற்றுப்புள்ளியாம்.....

அந்த நிலவினை
உற்றுப் பார்க்கிறேன்....
நம் காதலுக்காக
நீ அனுப்பி வைத்த
முற்றுப்புள்ளி என்று.....
அந்த வானம் சொல்கிறது....

எழுதியவர் : நி. அசூமத் ( Erukkalampiddy ) (27-May-11, 9:51 am)
பார்வை : 421

மேலே