உயிராய் நிறைந்தாய் உவந்து -- நேரிசை வெண்பா
காலைக் கதிரவனைக் கண்டலர்ந்த தாமரையும்
மாலைச் சுடரால் மயங்குவதேன் ? -- பாலை
வெயிலில் பனித்துளியாய் வெண்மேகம் நோக்க
உயிராய் நிறைந்தாய் உவந்து .
காலைக் கதிரவனைக் கண்டலர்ந்த தாமரையும்
மாலைச் சுடரால் மயங்குவதேன் ? -- பாலை
வெயிலில் பனித்துளியாய் வெண்மேகம் நோக்க
உயிராய் நிறைந்தாய் உவந்து .