வாழ்நாள் கவிதை

*
வாழ்க்கை எதுவென்று
யாரும் கேட்பதில்லை
வாழ்க்கை இது தானென்று
எவரும் சொன்னதில்லை.
எதுவாகவோ இயங்கி
மெதுவாகவே கழிகிறது
ஆமை வேகமாய் பயணித்து
ஒவ்வொருவரின் வாழ்நாள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (10-Sep-15, 10:24 am)
பார்வை : 143

மேலே