நம் காதல்

பூவின் மேலே
பனித்துளி போலே
அழகானது நம் காதல்!

பூவின் உள்ளே
மகரந்தம் போலே
அழிவில்லாதது நம் காதல்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (10-Sep-15, 5:39 pm)
Tanglish : nam kaadhal
பார்வை : 131

மேலே