ஜனவரி 1
உனது பிறந்தநாள்
டிசம்பர் 31ஆக இருக்ககூடாதா?
ஜனவரி 1ஆக இருப்பதால்,
கஷ்டப்படுகிறேனடி;
அடுத்தடுத்த
நாட்களை கிழிப்பதற்கு!!!
உனது பிறந்தநாள்
டிசம்பர் 31ஆக இருக்ககூடாதா?
ஜனவரி 1ஆக இருப்பதால்,
கஷ்டப்படுகிறேனடி;
அடுத்தடுத்த
நாட்களை கிழிப்பதற்கு!!!