பாதை

பாதை எதுவாகினும்
பாரவாயில்லை!
சென்று சேரும்
இடம் உன்
இதயமாய்
இருக்கட்டும்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (10-Sep-15, 5:51 pm)
Tanglish : paathai
பார்வை : 186

மேலே