கவிதையின் இயல்பு
ஒருவர் இதயத்தின் மொழிகள்
அவரின் கவிதையின் மொழிகளாக
எழுதப்படுகிறது .......
அவரது ஆன்மாவின் மணம்
அவரது கவிதையின் மனத்தில்
கவிதையின் சீர்களாக
உருவெடுக்கிறது .....
இதுவே கவிதையின் இயல்பு ...
இதுவே என் கவிதையின் இயல்பு ...