மழையின் கோபம்

உன்
அழுகை
கண்டு
மேகங்கள்
பயந்து
ஓடுகிறதே
கொஞ்சம்
சிரிக்கக்
கூடாதா !

எழுதியவர் : நவீன் (11-Sep-15, 4:06 pm)
சேர்த்தது : நவநீதகி௫ஷ்ணன் தி
Tanglish : mazhaiyin kopam
பார்வை : 162

மேலே