என்னவளின் நிலா

வானில்
பூத்த
முல்லைக்கு
வேர்
நீதானோ
என்னவளின்
பார்வையில்
நிலா

எழுதியவர் : நவீன் (11-Sep-15, 12:23 pm)
சேர்த்தது : நவநீதகி௫ஷ்ணன் தி
Tanglish : ennavalin nila
பார்வை : 1041

மேலே