டா டா ..!

டா டா ..!
என்று என்னை
அன்பாய் அழைத்தவள்
கடைசியில் போடா என்று சொல்லி ..!

எனக்கு டாட்டா கட்டியது
தான் ஏனோ??

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 3:29 pm)
பார்வை : 460

மேலே