வாழ்வின் சுவை

கண்ணிலே ஓசையில்லை
வாழ்க்கையில் பசையுமில்லை
சேராத மனம் சேர்ந்து விட்டால் ஆகாது இணைந்து விட்டால் பிரியாது
பால் மன மேனியிலே
ஆடை மட்டும் நீக்கி விட்டால் பாலின் நிறம் மாறவில்லை இந்த வாழ்வின் சுவை தெரியவில்லை

எழுதியவர் : நவீன் (11-Sep-15, 10:40 pm)
Tanglish : vaazhvin suvai
பார்வை : 87

மேலே