கரணம் தப்பினால் மரணம்

அன்றைய காலைப்பொழுது வழக்கம் போல் புறப்பட தயாரானார் ஆசிரியர் இளங்கோ..
அவர் ஆங்கிலம் கற்பிப்பதற்காக பிற பகுதியிலிருந்து வந்தவர் வாடகை அறையில் ஒரு வீட்டில் வசித்தவர்
அம்மா அப்பா பிள்ளை ஆறு பேருடன் இவரும் ஒருவராக வசித்து வந்தார்.
ஒவ்வொரு நாளும் பாடசாலை போகும் முன் காலைத்தேனீர் அனைவருடனும் இருந்து அருந்தி செல்வது பழக்கம் ஆகிப்போன இளங்கோ அன்று அவசரத்தில் தேனீர் அருந்தாமல் புறப்பட்டார் பாடசாலைக்கு.

பின் மதியம் வீடு திரும்வியர்கு காத்திருந்தது அதிர்ச்சி...
அனைவரும் ஒரு அறையில் உறக்கம் ஊரார் சுற்றி இருக்க..
கண்ணீர்களும் அழுகை குரல்களும் வீடே கலை கொலைந்து கிடந்தது..
ஆறுதல் சொல்ல பலர் ஆறுதலை கேட்க யாருமிலர் ..
அனாதையான வீட்டில் அடக்கத்துக்கு என ஆட்கள் கூட்டம்
என்ன எதன்டு கேட்க மனமுமில்லை உடலில் அரை உயிர் மட்டும் என்னோடு.
நகர்ந்த பொழுதோடு காதோடு வந்து சேர்ந்தது விசயம் என்னவென்று

தேனீர் குடித்த கேத்தலில் கருவீலைப்பம்பு அதன் தோல் பட்டாலே மரணம் என்பர்
அது ஓய்வுக்கு ஒதுங்கி இருக்கி கேத்தலுக்குல்.
அதை அறியாத அப்பாவிகள் தேனீர் குடித்து பலி
இவன் இளங்கோ மட்டும் தனிமரமகிப்போனான் இப்போ
அழுகையும் தொடர்பு துண்டிக்காது தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்தோ இளங்கோவுக்கு

இதைத்தான் சொல்வர் கரணம் தப்பினால் மரணம் என்று

எழுதியவர் பர்ஷான்
(யாவும் உண்மை சம்பவம் பெயரை தவிர)

எழுதியவர் : வாழ்க்கை (12-Sep-15, 1:46 pm)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 107

மேலே