திருமணம்

திருமணம்
வாடா மல்லியில்
வாசம் வைத்து
சூடாமனி கழுத்தியில்
மாலை சூடி

சேராத சாதி சனம்
சேர்த்து வைத்து
பிரியாணி தயிர் சோறு
விருந்து படைத்து

தாலி கட்ட மனமில்லை
மெட்டி போட்டு
பூட்டி விட
பழமையில் நான் இல்லை

பதிவேட்டியில் பதிப்பித்து
பதிவு திருமனம்
தீவிரவாதம் தீர்த்துவிட்டது போல்

அடையாளத்தில் அடைத்து விட
பெண் வேறு இனம் இல்லை
படித்தவர்கள் வாழும்
சமுதாயத்தில் சமத்துவம்
வெற்று விட்டது போல்

இக்கவியின் பொருள்
விளக்கம் விளக்கியவர்கள்
விமர்சனம் செய்யலாம்
விளக்க விடில்
விளக்கம் கேட்கலாம்

எழுதியவர் : கமலக்கண்ணன் (12-Sep-15, 2:15 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : thirumanam
பார்வை : 181

மேலே