கோபம்
இடம் பொருள் அறியாமல் எட்டி பார்க்கும் சின்ன கவிதை
சில நேரம் நெஞ்சை பிளக்கும் இங்கீதம்
வாசகர்களுக்காக எழுதப்பட்டு விமர்சர்களால் உணரப்பட்டது
என் அறையின் கண்ணாடியையும்
இரவில் என்னுடன் பேசும் தலையணையும்
என் கூடவே நடந்த வழியறியா சாலையையும்
கேட்டுபாருங்கள் நான் எவ்வளவு பெரிய கவிஞன் என்று!!!
---->>>என் கோபம்