மருதாணி

உன் கைகள் சிவக்கின்றன
நீ மருதாணி வைத்திருக்கும்பொழுது ;
என் கன்னம் சிவக்கிறது உன் கையால்
நீ என்னை அறையும்பொழுது!!

எழுதியவர் : niranjaniarun (27-May-11, 7:26 pm)
சேர்த்தது : niranjaniarun
பார்வை : 524

மேலே