துயில்

தோள் சாய்ந்த
உன் துயில்
காக்க
நிறுத்துவேன்
என் உயிர் துடிப்பை!!!

எழுதியவர் : சியாமளா (14-Sep-15, 12:53 am)
சேர்த்தது : Shyamala
Tanglish : thuyil
பார்வை : 237

மேலே